சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது. இதன் மூலம் போரின் இறுதிக்கட்டத்தின்போது இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதுடன் அக்கொலையுடன் தொடர்பானவர்களையும் இனங்கண்டுள்ளதாக அது மேலும் தெரிவிக்கின்றது.
இதன் மூலம் சர்வதேச ரீதியான போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைக்கு இட்டுச்செல்லமுடியுமென சட்டஅறிஞர்கள் தெரிவிப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















