Home > ஈழகாவியம்

ஈழகாவியம்

eelakaviyam\r\n\r\nவிநாயகர் காப்பு\r\nஅங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றே\r\nஎங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழ\r\nநேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும்\r\nதேசப்பா உன்காப்புத் தேன்!\r\n\r\nகடவுள் வணக்கம்\r\n(நேரிசை வெண்பா)\r\nGanesha_image\r\n

விநாயகர் காப்பு\r\nஅங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றே\r\nஎங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழ\r\nநேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும்\r\nதேசப்பா உன்காப்புத் தேன்!

\r\n

\r\nயேசு காப்பு\r\nசிலுவையிலே பாடுகளைத் தோளிற் சுமந்த\r\nவலுவை எமக்கருள வல்லாய்-நிலுவையிலே\r\nவல்லரக்கம் தந்த வரலாற்றை நானெழுத\r\nநல்ல கவியருள்வாய் நா!

\r\n

\r\nஅல்லா காப்பு\r\nஅல்லாவே எல்லெவர்க்கும் ஆண்டருளே செய்திடுமோர்Jesus_imageவல்லவனே என்றனுக்காய் வாராயோ-சொல்லகவி\r\nஈழவர லாற்று எழுசரிதம் நாளையிலும்\r\nஆழமென வையகத்தை ஆக்கு!

\r\n \r\n

செந்தமிழ்க் காப்பு\r\nசங்கம் இருந்துலவிச் சாரலிலே அங்கவையாய்ப்\r\nபொங்குதமிழ் என்றேதான் பூத்தவளே-தங்கநிலம்\r\nஆர்க்கும் தமிழீழ அன்னைத் திருநாட்டின்\r\nகார்ப்பாகும் செந்தமிழே காப்பு!

\r\n \r\n

காவியங்கள் மேவிவரக் காணும் கவிஞரொடும்\r\nசீவியங்கள் வைத்தவளே செந்தமிழே-மேவியொரு\r\nஈழமணிக் காந்தள் எழிற்சரிதம் தேர்ந்தெழுதும்;\r\nஆழமனம் மீதூர்ந்து ஆள்!

\r\n \r\n

Islam_image

\r\n

வைகறையில் உன்சிறகு வார்ப்பெடுக்கும் பொன்நாவில்\r\nமைகரைத்துப் பாவலங்கள் வண்ணமிடும்-கைகளிலே\r\nபோர்ச்சிறகை ஏந்திப் புலிமகளாய்ப் போனமகள்\r\nவார்ச்சிறகைக் காவியமாய் வார்!

\r\n \r\n

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் தேன்தமிழே\r\nவில்தோன்ற மன்னரிட்ட வித்தகியே-நல்லதமிழ்\r\nவஞ்சி மணிமகளே நெஞ்சச் சுனைமருங்கில்\r\nசெஞ்சொல் வரமளிப்பாய் தேவி!

\r\n \r\n

பாரதிபோற் பாவலர்க்கும் பாவீழச் சுந்தரர்க்கும்\r\nசாரதிபோல் ஆனதமிழ்ச் சாம்பவியே-வாராய்\r\nகலையும் கனிமொழியும் கல்வியொடும் பண்ணும்\r\nஅலையும் சரிதமுமாய் ஆர்!

\r\n \r\n

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

\r\n

\r\n

\r\n
என்(முன்)னுரை

\r\n

(நிலைமடி மண்டல ஆசிரியப்பா)

\r\n

ஈழவர் சரிதம் எழுதவும் என்றவோர்\r\nதோழமை கண்டேன்!, துய்த்துநான் ஆயப்\r\nபுலவனும் இல்லை! பூமியின் சாத்திரம்\r\nபலதும் ஏடுறப் பயின்றவ னில்லை!\r\nசட்டவா தியாய்ச் சார்பெயர்ப் பின்னதாய்ப்\r\nபட்டவா தியாய்ப் படமெதும் இல்லைவான்!\r\nமலையின் மீதும் வரைகடல் மீதும்\r\nஅலையும் காற்றை அறிந்தவன் இல்லை!\r\nசிலையின் நுணுக்கச் சிற்பியும் அல்லக்\r\nகலையின் வார்ப்புக் கனிந்தவன் அல்ல!\r\nதாயாள் தந்த தமிழணங் கானவள்\r\nதீயாய் என்னுட் சுடர்தந் ததினால்\r\nதீரா வேட்கைத் தீமையைக் காய்க்கும்\r\nபாரா யணத்தைப் படித்ததால் மட்டும்\r\nஎன்னுள் எரிந்த அகல்விளக் கோடுநான்\r\nமின்னிச் சுடரும் மிதவையில் ஊர்ந்தேன்!\r\nசன்னமாய்ப் பொழியும் சரிநிகர்க் கவிஞர்\r\nதன்னில் அடைக்கலம் தானுவந் தேனே!\r\nநானும் என்னுள் நயந்தவித் தகியும்\r\nதேனும் பாலுமாய்த் தேசெலாம் திரிந்தோம்!\r\nசுந்தரப் புலவன் செப்பிய கூழைக்\r\nகந்தரலங் காரர் கசிந்த பக்தியைத்\r\nதேவரப் புகழைத் திருவா வடுதுறைப்\r\nபாவரெம் பாவைப் பருகினேன் ஆதலின்\r\nஎன்னுள் நானே எனக்குஅவ் ஏந்திளை\r\nதன்னிற் படிந்தஅத் தமிழவள் கண்டேன்!\r\nமகாகவி யொடும் மதுரமார் கவிஞர்\r\nபுகார் செப்பிய புலவர்கள் பாடும்\r\nஅரங்குகள் கண்டு அதிர்ந்தஅந் நாளில்\r\nபத்தும் ஆறும் பாய்ச்சிய போதே\r\nசித்தம் எனக்குச் சில்லிடக் கண்டேன்!\r\nகுருதி வழியக் கேடவர் வெட்டத்\r\nதிருகிய கூட்டத் தெறிப்புட் சிக்கித்\r\nதமிழர்கள் ஆயிரம் தலையுடல் கக்கிச்\r\nசுமையாய் விழுந்த தெருவொடும் நாட்கள்\r\nஅகலக் கண்ணில் ஆறாய் ஓடின!\r\nபகலும் இரவும் பற்றிட எரிந்தேன்!\r\nவிழியைக் கனவை விதைப்பின் அறுவடைப்\r\nபழியைச் சுமந்த பாராள் மன்றம்\r\nஅரித்து விழுத்திய அகத்தமிழ் நிலத்தை\r\nபிரித்துப் பறித்திடும் பேய்களைக் கண்டேன்!\r\nவயல்வெளி தோறும் வார்முற் றைவெளி\r\nஅயலொடும் தமிழர் ஆர்த்தகண் ணீரைத்\r\nதகதக தகவெனத் தமிழநற் தலைவர்\r\nபுகபுகப் புகலெனப் புட்டுரை யாக்கிக்\r\nகனத்ததோர் வேளை கலவரச் சிங்களர்\r\nதனத்த காடையர் தாக்கிய போதும்\r\nஎனக்கென் மானிடம் எகிறிப் பாய்ந்தது!\r\nமனப்புயற் சூறை மண்ணைக் கரைத்தது!\r\nசெல்வாக் கிழவன் செப்பிய அறவழி\r\nசெல்லாக் காசாய்ச் சிக்கிய போதும்\r\nசில்லாய்த் தமிழன் சிதறிய நாட்களும்\r\nஎல்லாம் ஆக எனையழித் தனவே!\r\nஅறுபது தொடங்கிஎன் அறுபது ஓடியும்\r\nஉறுவதைக் காலம் ஓய்ந்திட வில்லை!\r\nசதியினர் தன்னிற் சரிந்தஎம் இனத்தார்\r\nமிதிபடக் கண்டேன்! மிலேச்சர் தம்மிடை\r\nஆட்சியும் பகிர்வும் அளந்த தீர்வெனும்\r\nகாட்சி எல்லமும் கனத்தபொய் என்பதும்,\r\nநாளை ஒருநாள் நம்அடி இறந்த\r\nவேளைக் கொருகால் விதிர்ப்பை எழுதிடாச்\r\nசாலைக் குள்ளெலாம் சரிதம் சிரிப்பதும்,\r\nவேலைத் தழுவிய வேங்கைமண் புழுதி\r\nகண்ணிற் பரவிக் கசங்கிட வைப்பதும்\r\nஎண்ணியே இற்றைஇவ் ஈழமா சரிதம்\r\nமண்ணில் வரைந்தேன்! வாஞ்சையின் தேசம்\r\nநண்ணிடும் போதிலெம் நாள்வரு மேயடா!

\r\n \r\n

வேறு\r\n(இன்னிசை வெண்பா)\r\nகாடையர் தீயராய்க் காட்சியாய் நிற்பவர்\r\nகூடையில் தீர்வொடும் கூப்பிடு வாரொடா!\r\nஆடாய்க் கசாப்பிடும் ஆட்சியை மாற்றஎம்\r\nநாடு கடந்தஎம் நாடிடு வாயடா!

\r\n

\r\n

ஈழகாவியம் எழுதிடும் போதுகள்..

\r\n

1- கதவம்வெண்பனியாள் வந்துவிழ\r\nவெள்ளையெனப் பாரெழுதும்\r\nவேளை ஒன்றில்\r\nமேபிமர வான்சோலை\r\nவிட்டிலைகள் கொட்டிவிட\r\nவெட்கி நிற்கும்!\r\nதண்குளிரிற் சார்நிழலே\r\nதார்க்கருப்புக் கோடுகளாய்த்\r\nதந்த போதில்\r\nதாடைக்கும் மேலாடை\r\nதாங்கியவன் கணினியோடு\r\nதமிழைக் கோர்த்து\r\nகண்ணமுதப் பாட்டெடுக்கக்\r\nகவிஞனுக்கு வாழ்வுதந்த\r\nகனடா மண்ணில்\r\nகாரீழம் பற்றியொரு\r\nகனசரிதம் வைக்கவெனக்\r\nகண்டேன் சேதி!\r\nஎண்ணலிலா வென்சாதி\r\nஇராட்சதராற் சாகவைத்த\r\nஇலங்கா ஆட்சி\r\nஎமனான காலமதில்\r\nஈழமெனும் வரலாற்றை\r\nஎழுது கின்றேன்!இருபத்தி யொன்றாகும்\r\nஇந்நூற்று ஆண்டென்றன்\r\nஇனத்தைக் கொன்றார்\r\nஇரும்தமிழர் நிலமெல்லாம்\r\nஇராணுவத்தால் மோதியதை\r\nஇழுத்துக் கொண்டார்!\r\nகுருபத்தி கொண்டவர்கள்\r\nகூடலிறை கண்டவர்கள்\r\nகுடிலாய்ச் செத்தார்\r\nகொடியவர்க்குள் நிமிர்ந்தெழவே\r\nகொள்கையினை வகுத்தெடுத்த\r\nகூட்டம் செத்து\r\nஒருவக்கும் இல்லாமல்\r\nஉடல்சிதறிப் போகட்டும்\r\nஎன்பா ரோடே\r\nஇந்தியத்தின் பேய்புகுந்து\r\nஈழத்தின் மாமறவர்\r\nஇல்லா தொழியப்\r\nபுருவைத்துப் புண்ணாக்கிப்\r\nபிச்சையரைக் காணாரைப்\r\nபிச்சை யாக்கிப்\r\nபேரீழம் தனைக்கொன்றார்!\r\nபோரோடு இனம்காத்த\r\nபுலிகள் செத்தார்!ஆன்றகொடும் ஆட்சியதின்\r\nஅலைகளொடும் என்தமிழன்\r\nஅள்ளுப் பட்டே\r\nஅகிலமெலாம் இலட்சமென\r\nஅகதியெனும் குடிசாராய்\r\nஅகப்பட் டானாய்த்\r\nதோன்றுநிலம் வெள்ளைநிறத்\r\nதேசாளும் நகரமெலாம்\r\nதிருவும் கல்வித்\r\nதேசாளும் கரமனைத்தாய்\r\nதிருத்தமிழன் வந்தானெம்\r\nதுயர்கள் கண்டான்!\r\nஈன்றநிலம் எல்லாமும்\r\nஇராட்சதர்கள் கையகத்தில்\r\nஇழுக்கப் பட்டே\r\nஇடர்பதிந்த முகாம்களிலே\r\nஏந்திளைகள் வன்புணர்வில்\r\nஇறந்தார் அந்தோ!\r\nமூன்றிலட்சம் அகதிகளாய்\r\nமுடிச்சிறுகக் குச்சுகளில்\r\nமூத்தோர் சிறுவர்\r\nமெய்த்தாயர் தந்தையென\r\nமொய்த்தாரில் வெந்ததிந்த\r\nவேளை அம்மா!\r\n\r\nவாராமல் வந்ததொரு\r\nமாமணியாம் கரிகாலன்\r\nமண்ணில் நின்றே\r\nவாதையெலாம் தீர்ப்பதற்காய்\r\nவடிவெடுத்த ஆயுதத்தை\r\nவைத்தி ருந்தான்!\r\nபோராக்கி வைத்திருந்த\r\nபேயாட்சிச் சிங்களத்தின்\r\nபிடியிற் சிக்கிப்\r\nபெருநாடு சீனமொடும்\r\nபேரிந்தி உருச்சியமும்\r\nபாக்கிஸ் தானும்\r\nநாராக்கித் தமிழரினை\r\nநாசமிடச் செய்வதற்காய்\r\nநரியாய் நின்றார்!\r\nநாளெல்லாம் ஆயிரமாய்\r\nநலிவினத்தின் சாவினிலே\r\nநாடு பல்லாய்க்\r\nகூராக்கி வைத்தபெரும்\r\nகொடும்காதைப் பின்னலெலாம்\r\nகொடிதே ஆயின்\r\nகொஞ்சுதமிழ் வெல்லுமென்ற\r\nவஞ்சிநிலப் பெருங்கீற்றே\r\nகொள்ளாய் நெஞ்சே!\r\n\r\n

\r\n

(உங்கள் மனக்கோடுகளைத் திறந்திருந்தால் ஈழநேசன் இணையத்திற்கு எழுத்திலிடுங்கள் – புதியபாரதி)

\r\n

\r\n

\r\n

\r\n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Buy/Sell Digital Currency - Coinbase
×

We use cookies to better provide our services. By using our services, you agree to our use of cookies.

Buy and Sell digital currency

Coinbase is the world’s most popular way to buy and sell bitcoin, ethereum, and litecoin.

Coinbase featured in Wall Street Journal Coinbase featured in New York Times Coinbase featured in Time
$50B+
in digital currency
exchanged
32
countries supported
10M+
customers
served
Coinbase mobile apps
Mobile Apps

Our popular wallet works on your Android or iPhone in addition to your web browser.

Read more ›
Coinbase security
Secure Storage

We store the vast majority of the digital assets in secure offline storage.

Read more ›
Coinbase insurance
Insurance Protection

Digital currency stored on our servers is covered by our insurance policy.

Read more ›
Recurring buys
Recurring buys

Invest in digital currency slowly over time by scheduling buys weekly or monthly.

Read more ›
Other Coinbase products
Utility Token  btc  IoT patented technology  Bitcoins  Bitcoin  blockchain  blockchain wallet  litecoin ltc  omisego omg  aragon ant  augur rep  bat  civic cvc  dash  decred drc  district0x dnt  eos  etherclassic etc  funfair  gnosis gno  golem gnt  salt  DIGITAL CURRENCY  nucleus vision  iost  arcblock  online platform for buying selling transferring