Home > அறிவியல்

அறிவியல்

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் ஓரிடத்தில்?

ஒரு நபரிடம் உங்கள் விலாசம் தாருங்களேன் என்று 20 வருடங்களின் முன்னே கேட்டால், சற்றும் யோசிக்காமல் அவர் தன் வீட்டு விலாசத்தைக் காகிதத்திலோ விண்ணப்பப் பத்திரத்திலோ எழுதிக் கொடுப்பார். ஆனால் இப்போழுது அதே கேள்விக்குப் பதிலாய் வருவது இந்த எதிர்க் கேள்வி தான் ” வீட்டு விலாசமா? மின்னஞ்சல் முகவரியா? ” என்று கேட்பார்.\r\n\r\n \r\n\r\nஇதில் இவர் தவறேதும் இல்லை. காலம் மாறிவிட்டது, நம் அன்றாட வாழ்வில் கணணி மற்றும் இணையத்தின் ஆக்கிரமிப்பைத் தான் இந்த எதிர்க் கேள்வி பிரதிபலிக்கிறது.\r\n\r\nதகவல் தொழில்நுட்பத் துறையினர் மட்டும் ...

Read More »

நச்சு நிரல் பாதுகாப்பு

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களிடம் மேசைக்கணிணியோ (Desktop) அல்லது மடிக்கணிணியோ (Laptop) இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அது உங்களிடம் தான் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?\r\n\r\n \r\n\r\nஉத்தியோக நடவடிக்கைக்காக மட்டுமே தேவை என்றிருந்த கணிணி, இப்போது வீட்டிலும் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறிக்கொண்டு வருகிறது. படிப்பு, பொழுதுபோக்கு, தகவல் சேகரிப்பு எனப் பல காரணங்களுக்காக இணையம் வாயிலாக கோப்புகள் தரவிறக்கம் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறது. ஆனால் இப்படித் தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகள் மூலமாகவும், இதை அனுமதிக்கும் தளங்கள் ...

Read More »

முக்கிய ஆவணங்களை PDF கோப்புகளாய் மாற்ற

நம்ம சொந்த வாழ்க்கையிலும், உத்தியோக வாழ்க்கையிலும் இணையதளத்தின் ஆளுமை ஆரம்ப காலகட்டங்களில் எதிர்பார்த்ததை விட அதிகமாகவும் அதிவேகமாகவும் பின்னிப் பிணைஞ்சுகிட்டே இருக்கு.\r\n\r\n \r\n\r\nபரந்து கிடக்கும் பூவுலகில் யார் எங்கே இருந்தாலும் மனசுக்கு நிம்மதி தரும், “we are just clicks apart” ங்கிர நினைப்பும், இதைச் சாத்தியமாக்குவதும் இணையம் தான். இதனால மக்களிடையே இணையச் சஞ்சாரமும் அதிகமாயிட்டுது. டி.நகர் ரங்கநாதன் தெரு மாதிரி இங்கேயும் ஒரே கஜ-முஜ.\r\n\r\n(இணைய) சமூக நிலை இப்படி இருக்க, தகவல் பரிமாற்றமும் அதுக்குத் துணைபோகும் பரிமாற்றக் கருவிகளும் புதுசு புதுசா ...

Read More »

அந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware

முந்தைய பதிவில் நச்சு நிரல் தாக்குதலில் இருந்து உங்கள் கணினியைப் பாதுகாப்பது எப்படி என்று பார்த்தோம். பதிவின் முடிவில் இந்தப் பாதுகாப்பு முறைகளை முதல் கட்ட கவசம் என்றும் சொல்லியிருந்தேன். இனி இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.\r\n\r\n \r\n\r\nமின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இது இணையத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் எல்லா கோப்புக்கும் பொருந்தும். அதுவும், “இலவச தரவிறக்க வசதி” என்று விளம்பரப்படுத்தும் தளங்களில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.\r\n\r\nSoftware ...

Read More »

வலைத்தளச் சுட்டிகளின் கட்டமைப்பு

மாடப்புறாக்களின் கால்களை நம்பி தொடங்கியது மாண்புமிகுக்களின் செய்தித் தொடர்பு. பின்பு வந்தது குதிரை மூலம் செய்தி அனுப்பும் முறை. அதன்பின் செய்தி பரிமாற்றம் கண்ட முன்னேற்றங்கள் மகத்தானவை.\r\n\r\n \r\n\r\nஇன்று நம்மால் செய்தியை மின்னல் வேகத்தில் அனுப்புவது மட்டுமில்லாமல் , அதன் பெறுநரையும் அவர் பெற்ற செய்தியையும்கூடப் பார்த்து விடலாம். இந்த அசுரவேகச் செய்திப் பரிமாற்றத்திற்கு முழுமுதற் காரணம் இன்டர்நெட் எனும் வலைத்தளத் தொழில்நுட்பமே.\r\n\r\nஉலகம் சுருங்கிப்போய் நம் மடிக்கணினிக்கு வந்துவிட்டது இப்போது . அதனால் வலைத்தளம் சார்ந்த தொழில்கள் இன்று வளம் கொழிப்பவையாக மாறியுள்ளன. ஆனாலும் ...

Read More »